பஸ் நிலையம் வேண்டி கோரிக்கை

Update: 2022-05-20 17:17 GMT
சென்னை கொளத்தூர் கம்பர் நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நிலையம் இல்லை. இதனால் 42, 29ஏ, 29சி ஆகிய பேருந்துகள் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் பெரியார் நகர் ஆஸ்பத்திரி அருகே உள்ள சந்து வழியாக சென்று விடுகிறது.
இதனால் பெண்கள், முதியோர்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே கம்பர் நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி