நிழற்குடை வசதி இல்லை

Update: 2022-07-28 10:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சீக்கனாங்குப்பம் கிராமம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும், கல்லுாரிகளும் இயங்கி வருகின்றன. இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்