சென்னை காந்திநகர் சிக்னலில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அகற்றப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் சாலையை கடந்து செல்லவே பாதசாரிகள் அச்சப்படுகிறார்கள். எந்த நேரத்தில் வாகனங்கள் கடந்து செல்லுமோ! என்று அச்சத்துடனேயே சாலையை கடக்க வேண்டியுள்ளது. வாகனங்கள் அதிக வேகத்துடன் செல்வதால் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை மீண்டும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?