போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-09-17 11:58 GMT
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சத்தியமூர்த்தி பஜார் வழியாக நெல்லை செல்லும் சாலையோரமாக பழுதடைந்த ஏராளமான இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி உள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே இதனை சரிெசய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்