சேலம் மாநகரில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் அதிவேகமாக ெசல்கின்றன. குறிப்பாக அம்மாபேட்டையில் இருந்து வரும் ஷேர் ஆட்டோக்கள் அதிவேகமாக வருவதால் அந்த பகுதியில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணன், சேலம்.