பொதுமக்கள் வேண்டுகோள்

Update: 2022-07-25 14:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் பஸ்கள் எந்த இடத்தில் நிற்கும் என்று தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அரசு பஸ் டிரைவர்கள் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப வேறு வேறு இடங்களில் பஸ்சை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மறைமலைநகர் பஸ் நிறுத்தம் என்று பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்