நிழ்ற்குடை அமைத்து தருவார்களா?

Update: 2023-09-03 14:06 GMT

மதுரை மாநகராட்சி 66-வது வார்டு மேலக்கால் மெயின் ரோட்டில் கோச்சடை பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். மழை,வெயில்காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயணிகள் நிழற்குடை இல்லாமல் சிரமப்படுகின்றனர்.எனவே இருக்கை வசதிகளுடன் கூடிய நிழற்குடைகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்