முக்கூடலில் இருந்து ஆலங்குளம் செல்வதற்கு காலையில் போதிய பஸ்கள் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கி, ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் நின்று பயணிக்கின்றனர். எனவே முக்கூடல்-ஆலங்குளம் இடையே காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?