அரசு பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-07-24 18:41 GMT

மயிலத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் உள்ளன. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், புதுச்சேரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மயிலத்துக்கு மக்கள் வந்து செல்கிறார்கள். இவர்களுக்காக திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி