பஸ் வசதி வேண்டும்

Update: 2023-08-16 11:19 GMT


திருவாரூர் மாவட்டம், நீலகுடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு கங்களாஞ்சேரியில் இருந்து போதுமான பஸ் வசதிகள் இல்லை. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் இதன்காரணமாக வகுப்புகளுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் மாணவர்கள் நலன் கருதி பஸ் வசதி செய்து தர வேண்டும்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி