கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு செல்லும் சாலை பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அந்திவாடி சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சரி செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
-அரவிந்த், ஒசூர்.