நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-08-09 16:44 GMT

 மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து வரும் சில தனியார் பஸ்கள் அதிக ஒலி எழுப்பியும், சிக்னலை மதிக்காமலும் செல்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்படுகிறது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி