பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Update: 2023-08-06 15:57 GMT

கோவில்பட்டி இலுப்பையூரணி சண்முகம் நகரில் இருந்த பயணிகள் நிழற்கூடம் இடித்து அகற்றப்பட்டது. எனவே புதிதாக கட்டப்பட உள்ள நிழற்கூடத்தை சாலையின் தென்பகுதியில் மாற்றி அமைத்தால், மேற்காக ஊருக்குள் செல்லும் அனைத்து மக்களுக்கும் வசதியாக அமையும். எனவே அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் அமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்