கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்- திருப்பத்தூர் சாலை, மத்தூர்- தர்மபுரி சாலை மற்றும் ஊத்தங்கரை செல்லும் சாலைகளில் ஆங்காங்கே ஏராளமான ஊர்கள் உள்ளன. இந்த ஊர்களில் பஸ்கள் நின்று செல்கின்றன. ஆனால் பஸ் நிறுத்தம் இல்லை. எனவே மாணவ- மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வெயிலுக்கும், மழைக்கும் கூட ஒதுங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பஸ் நிறுத்தங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், கிருஷ்ணகிரி.