காஞ்சிபுரம் மாவட்டம் காமராஜ் நகர் பொன்னேரி அம்மன் கோவில் அருகே இருக்கும் நெடுஞ்சாலையில், போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இல்லை. இதனால் சாலையை கடந்து செல்வதற்கு பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர். சாலைவாசிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.