மதுரை மாவட்டம் மேலூர் பெரியகடை வீதியின் அழகர்கோவில் சாலை திரும்பும் பகுதியில் காலை நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.