தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேடு பகுதியில் இருந்து பஸ்நிலையம் பாலம் வரை செல்லும் சாலையில் வேகத்தடைகள் எதுவும் இல்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் வேகத்தடைகள் அமைத்து ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-காதர் பாஷா, அரூர்.