விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு உட்பட்ட கிராமப்புற பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.