பயணிகள் அவதி

Update: 2023-07-19 17:04 GMT
  • whatsapp icon

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து திருமங்கலத்திற்கு இரவு நேரங்களில் குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. மேலும் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்