மினிபஸ் இயக்கப்படுமா?

Update: 2023-07-19 16:47 GMT

சேந்தமங்கலம் அருகே வெட்டுக்காடு கிராமம், நாமக்கல் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்ல காலை நேரங்களில் மட்டும் பஸ் வசதி உள்ளது. மற்ற நேரங்களில் பஸ் வசதி கிடையாது. இதனால் வெட்டுக்காடு மெயின் ரோட்டில் இருந்து மலைவேப்பன் குட்டைக்குள் செல்ல சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று வருகின்றனர். எனவே அந்த குறையை போக்க அப்பகுதியில் மினி பஸ்கள் இயக்கப்படுமா? என்று அப்பகுதியினர் எதிர்பார்த்து உள்ளனர்.

-மணி, வெட்டுக்காடு.

மேலும் செய்திகள்