மீண்டும் பஸ் சேவை தேவை

Update: 2023-07-19 16:43 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக தொட்டிபள்ளம் வரை மதியம் 12.30 மணி, இரவு 7.30 மணி ஆகிய இருமுறை டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது அந்த டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் மற்றும் வெளியூர் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் மீண்டும் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தருமன், தொட்டிபள்ளம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி