சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் நீண்டகாலமாக செயல்படாமல் உள்ளது. இதனால் சாலையை கடக்க சாலைவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். போக்குவரத்து துறை கவனித்து மேற்கண்ட பகுதியில் சிக்னல் விளக்குகள் எரிவதற்கு வழி வகுக்க வேண்டும்.