மினி பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-07-16 16:45 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உத்திரகிடி காவல் ஊராட்சியில் அமைந்துள்ளது வெட்டுக்காடு கிராமம். அந்த கிராமம் நாமக்கல் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. அங்குள்ள மலை வேப்பன்குட்டை பகுதிக்கு செல்ல குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பஸ் வசதி உள்ளது. இதனால் சுமார் 2 கிலோமீட்டர் நடந்து சென்று வருகின்றனர். எனவே அப்பகுதிக்கு மினி பஸ்கள் இயக்கப்படுமா?

-பசுபதி, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்