போக்குவரத்து சரி செய்யப்படுமா?

Update: 2023-07-12 17:10 GMT

வெண்ணந்தூர் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து சப்பையாபுரம் வரை சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-தனபால், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்