நடவடிக்கை தேவை

Update: 2023-07-12 15:13 GMT

மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து செல்லும் பஸ்கள் சிலவற்றில் மழை நாட்களில் பஸ்களின் உள்ளே மழைநீர் வடிகிறது. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் ஒரு சில பஸ்களில் ஓட்டுனரும் நனைந்து கொண்டே பஸ்சை இயக்குகிறார். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி