விபத்தை தடுக்க வேகத்தடை

Update: 2023-07-05 17:18 GMT

சேலம் மாவட்டம் கோழிகாட்டனூர் கணக்குப்பட்டி சுற்று பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கணக்குப்பட்டி பஸ்நிறுத்தம் பகுதியில் சாலையானது வளைவு பகுதியாகவும் பிரிவு சாலையாகவும் உள்ளது. இந்த இடத்தில் வேகத்தடை இல்லை. எனவே வேகத்தை தடுக்கும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் வேகத்தடை அவசியம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

-குமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்