ஆபத்தான பயணம்

Update: 2023-07-05 14:41 GMT

தா்மபுரி மாவட்டம் ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கோவில் விழாக்கள் மற்றும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பொதுமக்கள் டெம்போ வாகனத்தில் பயணிக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பெரும் விபத்து நேரும் முன்பு காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சார்லஸ், பெரும்பாலை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி