பஸ் வசதி அவசியம்

Update: 2023-07-02 18:15 GMT

எட்டயபுரம் தாலுகா ஆர்.வெங்கடேஸ்வரபுரம் வழியாக செல்லும் அரசு பஸ்கள் வார விடுமுறை நாட்களில் இயக்கப்படுவது இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ்களை தினமும் சீராக இயக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி