கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2023-07-02 17:02 GMT

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை தாலுகா ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியின் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

-ரகுபதி, நாமக்கல்.

மேலும் செய்திகள்