பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-06-28 16:50 GMT

விருதுநகர் பஸ் நிலையத்தில் இருந்து எண்ணற்ற கிராமங்களுக்கு பஸ் இயக்கப்படுகிறது. ஆதனால் கிராம பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைந்ததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்