கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-06-21 14:54 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறிப்பிட அளவே உள்ளது. இதனால் இங்கிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் டவுன் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்