பஸ் வசதி வேண்டும்

Update: 2023-06-04 07:41 GMT

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கலியாவூர் வழியாக வேப்பங்குளத்துக்கு இயக்கப்படும் பஸ் (வழித்தட எண்:- 104 ஐ) மற்றும் பூவாணி, கடம்பூர் வழியாக கோவில்பட்டிக்கு இயக்கப்படும் பஸ் (வழித்தட எண்:-149 டி) ஆகியவற்றை காலை, மாலையில் கூடுதலாக இயக்கினால் வழியோர கிராம மக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். இதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்