ஆபத்தான பயணம்

Update: 2023-05-31 16:55 GMT

ஏரியூர் பகுதியில் டெம்போ வாகனங்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை ஆட்களை ஏற்றி செல்லும் வழக்கம் மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் டெம்போ வாகனத்தில் தொங்கியபடி செல்கின்றனர். அசம்பாவிதங்கள் நேரும் முன்பு, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேட்டு, ஏரியூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி