எப்போது புதிய பஸ்நிலையம்

Update: 2023-05-31 16:52 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பஸ் நிலையம் ரூ.4½ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த கட்டுமான பணி நடந்து வருகிறது. எனவே தாமதமாக நடைபெற்று வரும் பஸ் நிலைய கட்டுமான பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

-பற்குணம், பென்னாகரம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி