வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2023-05-28 17:43 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அளவாய்பட்டி முனியப்பன் கோவில் பகுதியில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலை வரை 5 வேகத்தடைகள் புதிதாக அமைக்கப்பட்டது. அதற்கு வெள்ளை வர்ணம் பூசாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் பலர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபாலகிருஷ்ணன், அளவாய்ப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி