நிழற்குடை ஆக்கிரமிப்பு தடுக்கப்படுமா?

Update: 2022-04-26 14:46 GMT
சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பஸ் நிருத்தம் அருகில் உள்ள மெயின் ரோட்டில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. சமீப காலமாக சிலர் இந்த நிழற்குடையை ஆக்கிரமித்து வருகிறார்கள். மேலும் சொந்த வீடு போன்று பொருள்களால் நிழற்குடையை நிரப்பி உள்ளார்கள். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் சாலையில் காத்திருக்கும் அவலமும் ஏற்படுகிறது. என்று தடுக்கப்படும்? இந்த நிழற்குடை ஆக்கிரமிப்பு.

மேலும் செய்திகள்

பஸ் வசதி