போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-21 18:04 GMT

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவார்கள். ஆனால் ஏற்காட்டில் லேடீஸ் சீட் சுற்றுலா பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. இதில் பஸ்கள் இயக்கபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே லேடீஸ் சீட் பகுதிக்கு செல்வதை நிறுத்தி மாற்று பாதையில் இயக்கி போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அந்தோணிராஜ், சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி