விபத்து அபாயம்

Update: 2023-05-21 15:40 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதி நகர்ப்புற சாலைகளில் சிலர் கனரக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி