சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் மார்க்கம் மீஞ்சூர் ரயில்வே கேட் இருக்கும் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்படுவது அன்றாடம் நடக்கிறது. மேம்பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமாக நடப்பதால், மக்கள் இந்த இடத்தை கடந்து செல்ல மிகவும் சிரம்ப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு மாற்று தீர்வு கிடைக்குமா?