சென்னை மணலி புதுநகர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியத்திலிருந்து நாப்பாளையம் செல்லும் வழிதடத்தில் உள்ள குழந்தை ஏசு பேருந்து நிறுத்தம் நிழற்குடை இல்லாமல் இருக்கிறது. மேலும் அண்ணா நகர் ரவுண்டானாவிலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்து நிறுத்தத்திலும், திருமங்கலத்திலிருந்து அண்ணா நகர் ரவுண்டானா வரும் பேருந்து நிறுத்தத்திலும் நிழற்குடை இல்லாததால் பயணிகள் சிரம்த்துக்கு உள்ளாகிறார்கள்.