மினி பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-05-14 18:01 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் கிராம பகுதிகளுக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது மினி பஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் அவசர தேவைகளுக்கு பஸ்களில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுள்ளனர்.

-மோகன், ஓ சவுதாபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி