நகர பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2023-05-14 17:50 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து உப்பாரப்பட்டி, பேயனூர், நீலிக்கிடங்கு, கொம்மம்பட்டு, கோவிந்தாபுரம், பெரியதள்ளப்பாடி, சிங்காரப்பேட்டை வழியாக ஊத்தங்கரைக்கு செல்ல அரசு பஸ் வசதிகள் இல்லை. இதனால் இங்கு வசிக்கும் பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த ஊர்கள் வழியாக நகர பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகாராஜன், கோவிந்தாபுரம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்