வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-03 17:20 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் 4-வது வார்டு வெட்டுக்காடு தெருவில் அண்ணா சிலையில் இருந்து நாடார் தெருவுக்கு செல்லும் சாலையில் சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாயை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதன்காரணமாக இந்த சாலை குறுகிவிட்டது. மேலும் வாகன ஓட்டிகள் செல்ல அவதிக்குள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை விரிவுப்படுத்தி வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

-மதி, நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி