ஆபத்தான கட்அவுட்கள்

Update: 2023-05-03 17:17 GMT

சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரில் சமீபத்தில் மாரியம்மன் திருவிழா நடந்து முடிந்தது. விழாவுக்காக அங்குள்ள மெயின் ரோடு பகுதியில் வைக்கப்பட்ட கட் அவுட்டுகள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. தற்போது காற்று, மழையால் அந்த கட்அவுட்டுகள் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழ்ச்செல்வன், ஆர்.பி.புதூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி