பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா ?

Update: 2023-04-30 18:04 GMT

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனசேகர், சேலம்.

மேலும் செய்திகள்