போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-07-22 11:02 GMT

திருவள்ளூர் மாவட்டம்,கடம்பத்தூர் ஒன்றியம்,அகரம் கிராமத்தில் சாலையில் நடுவே கால்நடைகள் கேட்பாரற்று படுத்து கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமுற்று செல்கிறார்கள்.எனவே போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்