மேம்பால பணி முடிவடையுமா ?

Update: 2022-07-22 11:00 GMT

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு. இதற்காக ரெயில் நிலையத்தின் இரண்டு புறங்களிலும் பெரிய அளவிலான தூண்கள் அமைக்கப்பட்டன், இந்த பணி முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் காட்சிப்பொருளாக தற்போது இருந்து வருகிறது. எனவே வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணியை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடித்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்