பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள்

Update: 2022-04-25 14:59 GMT
சென்னை மூலக்கடையிலிருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு வள்ளலார் நகர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் காலை 8 மணி மற்றும் மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் இந்த வழித்தட பஸ்கள் மிகவும் தாமதமாக வருகிறது. மேலும் சில நாட்களில் இந்த பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் நிலைமை என்று தான் மாறுமோ!

மேலும் செய்திகள்

பஸ் வசதி