நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் வழியாக சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளில் தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்கின்றனர். லாரியில் இருந்து திடீரென மூட்டைகள் சரிந்தால் தொழிலாளர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரேசன், சேந்தமங்கலம்.