நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளைப் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்ைல. இப்பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள், முதியவர்கள் என பயணிகள் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருந்து செல்கின்றனர். தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் நிழற்கூடம் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-செல்வம், வெள்ளைப்பிள்ளையார் கோவில், நாமக்கல்.